விமான நிலையத்தில் விமானம் விபத்து! 11 பயணிகள் படுகாயம்

tamillk news

ஹாங்காங்கில் விமானம் ஒன்று புறப்படுவதற்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் 11 பயணிகள் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த விபத்து சம்பவம் ஆனது ஹாங்காங்கில் இருந்து 293 பயணிகளுடன் புறப்படுவதற்கு முன்பு விமானத்தின் சக்கரம் வெடித்தமையால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்திகள் மூலம் வெளியாகியுள்ளன.



விமானத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக உடனடியாக பயணிகளை அற்புதப்படுத்தும் துரிதரியான செயல்பாட்டில் ஈடுபட்டு இருக்கும்போது விமானத்தின் அவசர பாதுகாப்பு வழியாக பயணிகள் வெளியேறும் போது ஏற்பட்ட விபத்தில் பயணிகள் காயம்  அடைந்துள்ளனர்.



குறித்த விபத்தின் போது காயமடைந்த 9 பேர் சிகிச்சைகள் பெற்று வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறி உள்ள நிலையில் அவர்களின் 7 பேர் மிக கவலைக்குரிய இடமாக நிலையில் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



ஹாங்காங்கில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நோக்கி 17 விமான பணியாளர்களும் 293 பயணிகளுடனும் புறப்பட தயாராக இருந்த விமானம் என வெளிநாட்டு செய்திகள் மூலம் தெரிய வந்துள்ளன.


புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்