ஒரு நூற்றாண்டையும் கடந்து கடலில் மூழ்கிக் கிடந்த டைட்டானிக் கப்பலை காண்பதற்காக டைட்டன் நீர்மூழ்கி கப்பலின் மூலமாக பயணம் செய்த டைட்டன் நீர்மூழ்கி கப்பல் வெடித்து சிதறியதில் இதில் பயணம் செய்த ஐந்து பேரும் உயிரிழந்தது உள்ளதாகவும் அமெரிக்கா கடலோர படை அறிவித்திருந்தது.
இந்த நிலையில் டைட்டன் நீர் மூழ்கி கப்பலில் பயணம் செய்த ஐந்து பேரின் உடலை
மீட்கப்படுமா குறித்த கேள்வி எழும்போது.
இதுகுறித்து அமெரிக்காவின் கடலோர படையினர் ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்தில் டைட்டானிக் மூழ்கி கிடக்கும் தரை பகுதியில் டைட்டன் நீர்மூழ்கி கப்பலில் பாகங்கள் சிதறி கிடக்கும் இடத்தில் மிக அழுத்தம் அதிகமாக காணப்படுவதால் ஐந்து பேரின் உடலையும் மீட்பது என்பது சாத்தியமில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர் என தெரிவித்தார்.
Tags:
world-news



