சமூக ஊடக ஆர்வலர் பியத் நிகேஷலா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜூலை 9, 2022 அன்று, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லம் தீக்கிரையாக்கப்பட்ட போது சமூக ஊடகங்களில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது தொடர்பான வாக்குமூலத்தைப் பெறுவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
அதன்படி, அது தொடர்பான வாக்குமூலத்தைப் பெற்றுக் கொண்டதன் பின்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Tags:
srilanka



