லிட்ரோ காஸ் விலை குறைந்துள்ளது

 

srilanka tamil news-tamillk


லிட்ரோ எரிவாயு நிறுவனம் தனது எரிவாயு விலையை மாற்றியுள்ளது.


இதன்படி, 12.5 கிலோ கிராம் வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 452 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.




இதன் புதிய விலை ரூ.3,186.


5 கிலோ எடை கொண்ட காஸ் சிலிண்டரின் விலை ரூ.181 குறைக்கப்பட்டு அதன் புதிய விலை ரூ.1,281 ஆக இருக்கும். 2.3 கிலோ எடை கொண்ட காஸ் சிலிண்டரின் விலை ரூ.83 குறைந்து, அதன் புதிய விலை ரூ.598 ஆக குறையும்.


அதற்கான விலை இன்று (ஜூன் 4) நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்