குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரசு வழங்கியுள்ள மகிழ்ச்சியான தகவல்

srilanka tamil news


நாட்டில் மிகவும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் ஆடுகள் விநியோகம் வேலை திட்டத்தை விவசாய அமைச்சு ஆரம்பித்துள்ளது.



இதன்படி ஐந்து வருடங்களுக்குள் உட்பட்ட குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 70 ஆயிரம் ஆடுகள் விநியோகிக்கப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.



இதற்கான முதற்கட்டமாக, குறைந்த வருமானத்தை பெரும் ஒவ்வொரு கிராமத்திலும் இருந்து 10 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு, அவர்களுக்கு 3 ஆடுகள் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் தெரிவித்துள்ளார்.


புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்