கொலம்பியாவில் இராணுவ விமானங்கள் நேருக்கு நேர் மோதி பாரிய விபத்து ( video )



தென் அமெரிக்கா நாடான கொலம்பியாவில் அபியாய் பகுதியில் விமானப்படை தளத்தில் உள்ள இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதி நொறுங்கிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறிப்பிட்ட விமான தளத்தில் வழமை போல் விமானப் படைத்தளத்தில் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில்  வழமையாக பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது  வானில் சாகசம் செய்து கொண்டிருந்த இரு விமானங்களும் கட்டுப்பாட்டு இழந்து நேருக்கு நேர் மோதியதில் இரு விமானங்களும் நொறுங்கியதாக சர்வதேச ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

உயிர் சேதம்

இந்த விபத்தின் விமானப்படையை சேர்ந்த இரு விமானங்களும் உயிரிழந்து உள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த வானில் நேருக்கு நேர் மோதிய விமானங்களின் காணொளியானது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.


Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்