திருகோணமலையில் சர்வதேச மீட்பு நடவடிக்கைக்கான ஒத்திகை நிகழ்வு

trincomalee news


திருகோணமலையில் இன்றைய தினம் (15.07.2023) ஆசிய பசுபிக் ஒத்துழைப்பு அமைப்பின் ஏற்பாட்டில் சர்வதேச மீட்பு நடவடிக்கை தொடர்பான ஒத்திகை நிகழ்வு கிண்ணியா பாலத்திற்கு அருகாமையில் நடைபெற்றது.



இன்றைய தினம் முதலாம் நிலைக்கான செயலமர்வின் மூன்றாவது நாளுக்கான செயற்பாடுகளே இன்று கிண்ணியா பாலத்திற்கு அருகாமையில் ஆராம்பிக்கப்பட்டது.


பயிற்சி 

இந்த பயிற்சியானது செயற்றிதிட்டமானது தொடர்ச்சியாக  நிகழவிருப்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.



இந்த பயிற்சி நடவடிக்கைகளிற்கு வெளிநாட்டு மற்றும் உள்நாட்டினைச் சேர்ந்த உயிர்காப்புப் படையினர் பங்கு போற்றியுள்ளனர் என்பது இங்கு காணக்கூடிய சிறப்பம்சமாகும்.


குறிப்பிட்ட  இந்நிகழ்வில் 100க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றிருந்தனர்.

மேலும் இது தொடர்பான செய்திகளைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்
புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்