வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து விபத்து -13 பேர் படுகாயம் - 4 பேர் கவலைக்கிடம்! tamillk news

 vavuniya tamil news-tamillk news

tamillk news



வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து ஒன்று, கொழும்பிலிருந்து கண்டி நோக்கி பயணித்த பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானது.


இதில் குறைந்தபட்சம் 13 பேர் படுகாயமடைந்துள்ளனர்.


அவர்களில் 4 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.


தங்கோவிட்டையில் இன்றிரவு இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்