அஸ்வெசும பயனாளிகளுக்கான நற்செய்தி! Tamillk news

 

tamillk news

அரச வங்கிகளான இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கிகள் நாளைய தினம் (30) (பௌர்ணமி) திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


'அஸ்வெசும' பயனாளிகள் தமது கொடுப்பனவுகளைப் பெற்றுக் கொள்வதற்காக இவ்வாறு வங்கிகளை திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்