தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவர்கள் கணித – விஞ்ஞான பிரிவில் மாவட்டத்தில் முதலிடம்! Tamillk News - Vavuniya News

 

tamillk news

Vavuniya Tamil News - வெளியாகியுள்ள உயர்தர பரீட்சை பெறுபேற்றில் கணிதம் மற்றும் விஞ்ஞான பிரிவில் வவுனியா மாவட்ட மட்டத்தில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவர்கள் முதலிடங்களை பெற்றுள்ளனர்.

இதன் பிரகாரம் கணிதப் பிரிவில் நிசாந்தன் மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தையும், விஞ்ஞானப் பிரிவில் விதுவர்சன் மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தையும் பெற்றுள்ளதுடன் வர்த்தகப் பிரிவில் நான்கு மாணவர்கள் 3 பாடங்களில் ஏ சித்திகளையும் பெற்றுள்ளனர்.

tamillk news


புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்