உயர்தர பரீட்சையை பிற்போடுவதால் ஏற்படும் சிக்கல்: கல்வி நிபுணர்கள் எச்சரிக்கை-tamillk news-srilanka tamil news

srilanka tamil news - tamillk news

srilanka tamil news - உயர்தரப் பரீட்சை பிற்போடப்பட்டால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பட்டப் படிப்புகளுக்கான வயது வரம்பு மீறப்பட்டு இலங்கை கல்வியில் நீண்டகால நெருக்கடி ஏற்படலாம் என கல்வி நிபுணர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்துள்ளனர்.

பரீட்சைகளை ஒத்திவைப்பது குறித்து முடிவு செய்யும் போது அந்த விடயங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று கல்வி நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை ஜனவரி 2024 வரை ஒத்திவைக்கப்பட்டால், அந்த ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெறவிருந்த சாதாரண தரப் பரீட்சை 2024 மே மற்றும் ஜூன் வரை ஒத்திவைக்கப்பட வேண்டும்.

இந்நிலையில் 2023 உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாவதில் தாமதமாகும். சாதாரண தரப்பரீட்சை ஜூலை 2024 வரை தாமதமாகும், பின்னர் 2024 உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் விண்ணப்பதாரர்களுக்கு இம்முறை போன்று கூடுதல் நேரம் வழங்கப்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்