இஸ்லாமிய பெண் ஒருவர் மாவீரர்தினத்திற்காக தீபம் ஏற்றும்! நெகிழ்ச்சியை ஏற்படுத்திய காணொளி ! srilanka tamil news

  

இஸ்லாமிய பெண் ஒருவர் மாவீரர்தினத்திற்காக தீபம் ஏற்றும்! நெகிழ்ச்சியை ஏற்படுத்திய காணொளி ! srilanka tamil news

ஈழத் தமிழ் மக்களின் விடுதலைக்காக மண்மீட்பு போருக்காய் தம் உயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்கள் தினம் இன்றயதினம் தாயகத்தில் மட்டுமல்லாது புலம்பெயர் தேசங்களிலும் நினைவேந்தப்படவுள்ளது.


வலிசுமந்த இன்றைய நாளில் எமது தேசத்திற்காய் தங்கள் உறவுளை அர்ப்பணித்த மாவீரகளின் பெற்ரோர்கள், சகோதரர்கள் , உறவுகள் என பலரும் கண்ணீரில் கரையும் நாளாக நவம்பர் 27 ஆம் திகதி அனுஸ்டிக்கப்படவுள்ளது.



இந்த நிலையில் மட்டக்களப்பு வாழ் இஸ்லாமிய பெண் ஒருவர் , மாவீரர்தினத்திற்காக தீபம் ஏற்றும் எமது உறவுகளுக்கு வணக்கம் என்றும், புலிகளின் தாகம் தமிழீழ தாயகம் என எமது தேசிய மலரான செங்காந்தள் பூக்களுடன் கூறிய காணொளி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.


   

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்