இலங்கை மின்சார சபை விடுத்துள்ள அறிவிப்பு! srilanka tamil news

இலங்கை மின்சார சபை விடுத்துள்ள அறிவிப்பு! srilanka tamil news

 இ - மின் கட்டண குறுஞ்செய்தி சேவை சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் கிடைக்கும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. 

இது தொடர்பில் வாடிக்கையாளர்களுக்கு விசேட அறிவிப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது. 

தொலைபேசி ஊடாக குறுஞ்செய்தி  மின்சார பட்டியல்

இ - மின் கட்டண சேவைக்கு பதிவு செய்யுமாறு மின் பாவனையாளர்களிடம் இலங்கை மின்சார சபை முன்னதாக வேண்டுகோள் விடுத்திருந்தது. 

அச்சிடப்பட்ட கட்டணப் பட்டியல்களை முற்றிலுமாக நிறுத்துவதே இச்சேவையின் முதன்மையான நோக்கமாகும் என மின்சார சபை கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மின்சார சபை விடுத்துள்ள அறிவிப்பு! srilanka tamil news

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்