12 ராசிகளுக்கும் உரிய பலன்கள் rasi palan tamil - 17-01-2024

tamillk news

மேஷம்: வீட்டில் பழுதடைந்த மின்னணு, மின்சார சாதனங் களை மாற்றுவீர். பிரச்சினை எதுவானாலும் சமாளிக் கும் மன வலிமை கூடும். தாய்வழி உறவினர்களின் வருகையுண்டு. பணவரவு திருப்தி தரும்.

ரிஷபம்: எதையும் சாதித்துவிடலாம் என்ற எண்ணம் வரும். முக்கிய பிரமுகர்கள் சிலரின் அறிமுகம் கிடைக்கும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களின் ஆதரவு உண்டு. மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள்.

மிதுனம்: திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். குடும்பத்தில் சந்தோஷம் தங்கும். தொழிலதிபர்கள் அறிமுகமா வார்கள். வங்கிக் கடனுதவி கிட்டும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். வரவேண்டிய பணம் வரும்.

கடகம்: வீண் செலவுகளை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். உயரதிகாரிகளின் அன்பை பெறுவீர்கள். உடல்நலம் சீராகும்.

சிம்மம்: சில காரியங்களை போராடி முடிப்பீர்கள். பிள்ளை களால் பெருமையடைவீர்கள். அநாவசியமாக யாருக் காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது.

கன்னி: அடிமனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்று தீரும். தாயாரின் உடல்நலம் சீராகும். தடைகள் உடைபட்டு வெற்றி கிடைக்கும்.

துலாம்: முடியாது என்றிருந்த வேலையை முடித்துக் காட்டுவீர்கள். பழைய நண்பர்கள் தேடி வருவார்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டு. விஐபிகளால் பாராட்டப்படுவீர். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

விருச்சிகம்: சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். அதற்கு தகுந்தாற்போல சில விஐபிகளும் பக்கபலமாக இருப்பார்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி ஏற்பாடாகும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். புதிய வீடு வாங்குவீர்.

தனுசு: வீண் அலைச்சல் நீங்கும். தடைகள் விலகி, இலக்கை நோக்கி முன்னேறுவீர். வியாபாரத்தில் வேலையாட்கள் உதவிகரமாக இருப்பார்கள். நெருக்கமான வர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பீர்கள்.

மகரம்: புத்திசாலித்தனமாக நடந்து கொள்வீர்கள். பழைய உறவினர்கள் தேடி வருவர். அலுவலகத்தில் உயரதிகாரியுடனான மனக் கசப்புகள் நீங்கும். வெளி யூர் பயணங்களால், சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்.

கும்பம்: பேச்சில் தன்னம்பிக்கை பிறக்கும். வழக்குகள் சாதகமாகும். குடும்பத்தினரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். புதிய நண்பர்களின் சந்திப்பு நிகழும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.

மீனம்: யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலை தூக்கும். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். பழைய வழக்கில் முன்னேற்றம் உண்டு.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...!
Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்