ஸ்மார்ட் மோதிரத்தை அறிமுகப்படுத்தும் சாம்சங் நிறுவனம்!

 தென் கொரிய தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங், ஸ்மார்ட் மோதிர தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது.

ஸ்மார்ட் மோதிரத்தை அறிமுகப்படுத்தும் சாம்சங் நிறுவனம்! Samsung introduces a smart ring!


டேப்லெட், ஸ்மார்ட் தொலைபேசி, ஸ்மார்ட் கைக்காடிகாரம் மற்றும் தொலைக்காட்சி போன்ற பல தொழில்நுட்ப உபகரணங்களை அடுத்து அடுத்தாக வெளியிட்ட சாம்சங் நிறுவனம் எதிர்வரும் 17 ஆம் திகதி ஸ்மார்ட் மோதிரத்தை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 



எனினும், சில காரணங்கள் நிமித்தம் இந்த மோதிரத்தின் வெளியீடு பிற்போடப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 


சாம்சங் ஸ்மார்ட் மோதிரம்

புத்தாண்டில் சாம்சங் நிறுவனம் வெளியிடவுள்ள புதிய தொலைபேசி மற்றும் அதன் புதிய வெளியீடுகளுடன் இந்த மோதிரமும் வெளியிடப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்