(jaffna tamil news-tamillk) அண்மைக்காலமாகவே வடமாராட்சி கடற்கரை பகுதிகளில் மிதவை உள்ளிட்ட பொருட்கள் கரையொதுங்கும் சம்பவங்கள் அதிகம் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில், யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு குடாரப்பு பகுதியில் புத்த பெருமானின் உருவ சிலையுடன் அலங்கரிக்கப்பட்ட மிதவை ஒன்று நேற்றைய(08) தினம் கரை ஒதுக்கியுள்ளது.
கடந்த சில நாட்களாக வடமராட்சி கிழக்கில் வத்திராயன் , உடுத்துறை மற்றும் நாகர்கோவில் ஆகிய கடற்கரைகளில் படகு , மிதவை உள்ளிட்டவை கரையொதுங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
Tags:
jaffna-news