தமிழர் பகுதியில் இரு தரப்பினரிடையே பயங்கர மோதல்...! 3 பெண்கள் உட்பட ஐவர் வைத்தியசாலையில்....! tamil lk news

 

tamil lk news

கிளிநொச்சியில் உள்ள பகுதியொன்றில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில் 5 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இச்சம்பவம்  இராமநாதபுரம் கல்மடுநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் அதாவது இந்த தாக்குதலில் 3 பெண்கள் உள்பட 5 காயமடைந்துள்ளதாக இராமநாதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இரு தரப்பினரிடையில் வாக்குவாதம் முற்றியதால், எதிரே வந்தவர்கள் கூரிய ஆயுதங்களால் தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...!
Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்