(jaffna tamil news) யாழ்ப்பாணம் – காரைநகர் பகுதியில் வாள்வெட்டு வன்முறை கும்பலொன்றினால் மோட்டார் வண்டியொன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
காரைநகர் ஆலடிப் பகுதியில் நேற்றைய தினம் (20) செவ்வாய்க்கிழமை இரவு குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தை அரங்கேற்றிய வன்முறை கும்பல் தப்பிச் சென்றுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
Tags:
jaffna-news