பிரபல இசையமைப்பாளர் திடீர் மரணம்! tamil lk news

 

tamil lk news

தென்னிந்திய திரைப்பட இசையமைப்பாளர் விஜய் ஆனந்த் உடல் நலக்குறைவால் காலமான செய்தி திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நடிகர் ரஜினிகாந்தின் ’நான் அடிமை இல்லை’, ‘நாணயம் இல்லாத நாணயம்’, 'காவலன் அவன் கோவலன்', 'ராசாத்தி வரும் நாள்', 'கயிறு' உள்ளிட்ட ஏராளமான படங்களுக்கு இசையமைத்தவர் விஜய் ஆனந்த். 


இவர் உடல்நலக் குறைவால் சென்னையில் தனது 71 ஆவது வயதில்  நேற்றையதினம்(06) காலமானார்.


’ஒரு ஜீவன்தான் உன் பாடல்தான்' போன்ற பல ஹிட் பாடல்களை எண்பதுகளில் இசையமைத்துள்ளார். 


விசு இயக்கிய பெரும்பாலான படங்களுக்கு இவர்தான் இசையமைப்பாளர்.


அவர் காலமான செய்தி திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


இந்நிலையில் அவர் காலமான செய்தி திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு திரையுலகினரும். ரசிகர்களும் தங்களது அஞ்சலியை செலுத்து வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...!
Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்