மக்களுக்கு தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவிப்பு....! tamil lk

tamil lk news - srilanka


வாக்காளர் பதிவு விபரங்கள் தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு (Election Commission) விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.


ஆணைக்குழு வெளியிட்ட விசேட அறிக்கை மேலும் குறிப்பிடுகையில்,



அதன்படி, 31.01.2007க்கு முன் பிறந்த குடிமக்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என உடனடியாக கிராம அலுவலரிடம் விசாரிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


இல்லையெனில், http://ec.lk/vrd என்ற இணையத்தளத்திற்குச் சென்று உங்களின் விபரங்கள் சரியாக உள்ளதா எனச் சரிபார்க்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்