இந்த போட்டோவில் இருப்பது யார் தெரியுமா.. சின்னத்திரையை கலக்கிவரும் பிரபலம்!

 தற்போது முன்னணியில் இருக்கும் பிரபலங்களின் இளம் வயது போட்டோக்களை பார்த்தால், அவரா இது என நிச்சயம் தோன்றும் அளவுக்கு தான் அந்த புகைப்படங்கள் இருக்கும்.


அப்படி தற்போது விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவில் நடுவராக இருந்து வரும் செஃப் தாமுவின் இளம் வயது போட்டோ (photo)  வைரல் ஆகி வருகிறது.

tamil lk news


செஃப் தாமு நீண்டகாலமாகவே சின்னத்திரை மற்றும் youtubeல் பிரபலம் தான்.


அவர் திருமணத்திற்கு முன் முடி உடன் இருக்கும் போட்டோ தான் அது.

tamil lk news


Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்