யாழ்.போதனா வைத்தியசாலை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு....! jaffna news

 

jaffna tamil news

யாழ்ப்பாணம் (jaffna) போதனா வைத்தியசாலையில் இன்று (02) சுகாதாரத் தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.




நாடளாவிய ரீதியில் 72 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று செவ்வாய்க்கிழமை 04 மணி நேரம் தமது சேவையில் இருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டனர்.




அதற்கு ஆதரவாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்(hospital) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.



அதன்படி காலை 08 மணி முதல் மதியம் 12 மணி வரையில் சேவையில் இருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்