முல்லைத்தீவு மாவட்டத்தில் வர்த்தக பிரிவில் முதலாம் இடத்தை பெற்ற மாணவி.!

 இன்று வெளியாகிய கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை (2023) பெறுபேறுகளின் அடிப்படையில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவி இரவீந்திரராசா பிருந்தா முல்லைத்தீவு(Mullaitivu) மாவட்டத்தில் வர்த்தக பிரிவில் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.


tamil lk news


மாணவிக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

(Mullaitivu Tamil News.....)



புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்