யாழில் இருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த பேருந்து விபத்து: 30 இற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில்

 யாழ்ப்பாணத்திலிருந்து (Jaffna) கதிர்காமம் நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்று மூதூர் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.



இந்த விபத்தில் 30 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

tamil lk news



திருகோணமலை  (Trincomalee)- மட்டக்களப்பு பிரதான வீதியின் கங்கை பாலத்துக்கு அருகில் கீழே விழுந்து பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.




குறித்த விபத்தில் காயமடைந்தவர்கள் மூதூர் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.


Srilanka Tamil News



புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்