இந்தியாவை வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றி

tamil lk news


 இலங்கை கிரிக்கெட் அணியின் 27 வருட எதிர்பார்ப்பானது இன்றைய தினம் நிறைவேறியுள்ளது. இலங்கை

இலங்கை இந்திய அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி 110 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.


இந்த தொடரில் இரண்டுக்கு 0 கணக்கில் இலங்கை இந்த தொடரை கைப்பற்றியுள்ளது.


மேலும் சுமார் 27 வருடங்களின் பின்னரே இலங்கை அணி இவ்வாறு இந்தியாவுக்கு எதிராக ஒரு தொடரை வெற்றிகொண்டுள்ளது.


குறிப்பாக போட்டியில் அவிஷ்க 96 ஓட்டங்களை பெற்ற நிலையில் இலங்கை சார்பாக பந்து வீச்சில் துணித் 05 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.



Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்