2024 ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை வெளியான முடிவுகளின் முழு விபரம்!

tamil lk news


 2024 ஜனாதிபதி தேர்தலில் இதுவரை வெளியான முடிவுகளுக்கு அமைய தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 268,730 வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார்.


சஜித் பிரேமதாச 100,389 வாக்குகளுடன் இரண்டாவது இடத்திலும்,ரணில் விக்கிரமசிங்க 99080 வாக்களுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.



நான்காவது இடத்தில் பா.அரிய நேத்திரன் 12,971 வாக்களுடனும், நாமல் ராஜபக்ஷ 10,233 வாக்களுடன் 5 ஆவது இடத்திலும் உள்ளனர்.


திலித் ஜயவீர 4,067 வாக்குகளுடன் 6 இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.




புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்