யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம் - பருத்தித்துறை தேர்தல் முடிவுகள்!

tamil lk news


 யாழ்ப்பாணம் (Jaffna) தேர்தல் மாவட்டம் - பருத்தித்துறை தேர்தல் தொகுதிக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.


அதன்படி,  பருத்தித்துறை தேர்தல் தொகுதியில் பாக்கிய செல்வம் அரியநேத்திரன் வெற்றிப் பெற்றுள்ளார்.


இதற்கமைய, பாக்கிய செல்வம் அரியநேத்திரன்  8,658  வாக்குகளையும்,


சஜித் பிரேமதாச 6,100 வாக்குகளையும்,


ரணில் விக்கிரமசிங்க 5,162 வாக்குகளையும்,


அநுர குமார திஸாநாயக்க 1,806 வாக்குகளையும்,


கே.கே.பியதாச 338 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.






புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்