ஜனாதிபதி அனுர அரசாங்கத்திற்கு ஜப்பான் வழங்கிய உறுதிமொழி!

 

tamil lk news

இலங்கையில் ஜப்பான் அரசாங்கத்தின் உதவியின் கீழ் ஆரம்பிக்கப்பட்டு, இடைநடுவில் நிறுத்தப்பட்டிருக்கும் திட்டங்கள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என ஜப்பான் அரசாங்கம் உறுதி அளித்துள்ளது.


அந்தவகையில் 11 திட்டங்கள் விரைவில் ஆரம்பிக்கப்படும் எனவும், ஜனாதிபதி அனுர தலமையிலான புதிய அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் ஜப்பான் அரசாங்கம் உறுதி அளித்துள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.



புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்