யாழ்ப்பாண (Jaffna) பகுதியொன்றில் குடும்பம் ஒன்றை கடுமையாக தாக்கி 2 மாத குழந்தையை பொலிஸார் பற்றைக்குள் தூக்கி எறிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் நேற்றிரவு யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
குறித்த பகுதியில், நேற்று மாலை ஏற்பட்ட விபத்துக்கு காரணமான பொலிஸாரின் தவறை மறைக்க பொதுமக்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்தப்பட்ட குடும்பத்தினர் தங்கள் மீது எந்த தவறும் இல்லை என தெரிவித்துள்ளனர்.
இதேவேளை தாக்குதலில் பாதிக்கப்பட்ட பேசிய காணொளி,