இலங்கையை உலுக்கிய துப்பாக்கிச் சூடு - பெண் உட்பட இருவர் பலி!

 

tamil lk news

அம்பலாங்கொடை - உரவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.


இச் சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது.



Girl in a jacket யாழில் இரவு பொலிஸார் அரங்கேற்றிய கொடூர சம்பவம்! சம்பவம் தொடர்பில் இளம் தாயின் அதிர்ச்சி காணொளி


மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.




மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.




Previous Post Next Post