12 வயதுக்குட்பட்ட சிறுவர்களை இதற்காக பயன்படுத்த தடை

  

tamil lk news

இலங்கையில் (Srilanka) உணவுப் பொருட்களின் விளம்பரங்களில் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் இடம்பெறுவதைத் தடைசெய்து வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.




இதன்படி, எதிர்வரும் 2025 ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.



குறித்த வர்த்தமானி அறிவித்தலை சுகாதார அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸவினால் வெளியிடப்பட்டுள்ளது.



Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்