O/L -பரீட்சை - விண்ணப்பங்களுக்கான கால அவகாசம் நீடிப்பு!

tamil lk news


 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2024 (2025) கான விண்ணப்பங்களுக்கான காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளது. 


 அந்தவகையில், டிசம்பர் 10, 2024 வரை விண்ணப்பங்களுக்கான காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.


tamil lk news



புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்