திருகோணமலை கடற்கரையில் மர்ம பொருள்!

  திருகோணமலை (Trincomalee), சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள சூடக்குடா கடல் பகுதியில் மர்ம பொருளொன்று இன்று (21) காலை கரையொதுங்கியுள்ளது.


இந்த பொருள் 12 அடி சுற்றளவும், 7 அடி நீளம் கொண்டதாகவும் காணப்படுகிறது.

tamil lk news


இது என்ன பொருளென சரியாக இணங்காணப்படவில்லை.



பிரதேச மக்கள் கடற்கரையில் ஒதுங்கிய இதனை அவதானித்து, சம்பூர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.


News Thumbnail
குறைந்த வருமானம் பெறுவோருக்கான கொடுப்பனவு


சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சம்பூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Trincomalee news




புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்