செய்திகள்
#Srilanka
Srilanka News Tamil
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் ஏப்ரல் 20ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், சில காரணங்களால் தாமதமாகி இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும்
என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
