யாழ் மாநகர சபைக்கான தேர்தல் முடிவு
யாழ் மாநகர சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) - 10370 வாக்குகள் - 13 ஆசனங்கள்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) 9124 வாக்குகள் - 12 ஆசனங்கள்
தேசிய மக்கள் சக்தி (NPP) - 7702 வாக்குகள் - 10 ஆசனங்கள்
ஈழமக்கள் ஜனநாயக கட்சி (EPDP) 3567 வாக்குகள் - 4 ஆசனங்கள்
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு (DTNA) - 3076 வாக்குகள் - 4 ஆசனங்கள்
வேலணை பிரதேச சபைக்கான தேர்தல் முடிவு
யாழ்ப்பாணம் மாவட்டம் வேலணை பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகளின் படி இலங்கை தமிழரசுக் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
இலங்கை தமிழரசு கட்சி (ITAK) 2,673 வாக்குகள் - 8 உறுப்பினர்கள்
தேசிய மக்கள் சக்தி (NPP) - 1,840 வாக்குகள் - 4 உறுப்பினர்கள்
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (EPDP) - 1,313 வாக்குகள் - 3 உறுப்பினர்கள்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) - 976 வாக்குகள் - 2 உறுப்பினர்கள்
வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்கான தேர்தல் முடிவு
யாழ்ப்பாண மாவட்டம் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகளின் படி இலங்கை தமிழரசுக் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
அதனடிப்படையில்,
இலங்கை தமிழரசுக் கட்சி- 9,881 (11ஆசனங்கள்)
தேசிய மக்கள் சக்தி-7908 (09ஆசனங்கள்)
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்- 5047 (05ஆசனங்கள்)
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி- 4543 (05ஆசனங்கள்)
சுயேட்சைக்குழு1- 1910 (02ஆசனங்கள்)
தமிழ் மக்கள் கூட்டணி-1662 (02ஆசனங்கள்)
ஈழமக்கள் ஜனநாயக கட்சி -946 (01ஆசனம்)
சுயேட்சைக்குழு2- 531 (01ஆசனம்)
ஐக்கிய தேசிய கட்சி- 136
சாவகச்சேரி நகர சபைக்கான தேர்தல் முடிவு
யாழ்.சாவகச்சேரி நகர சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 2959 வாக்குகள் - 6 ஆசனங்கள்
இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) - 1299 வாக்குகள் - 5 ஆசனங்கள்
தேசிய மக்கள் சக்தி (NPP) 1445 வாக்குகள் - 5 ஆசனங்கள்
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு (DTNA) - 738 வாக்குகள் - 2 ஆசனங்கள்
ஈழமக்கள் ஜனநாயக முன்னணி - 535 வாக்குகள் - 1 ஆசனங்கள்
வல்வெட்டித்துறை நகர சபைக்கான தேர்தல் முடிவு
யாழ்ப்பாணம் மாவட்டம் வல்வெட்டித்துறை நகர சபைக்கான தேர்தல் முடிவுகளின் படி அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 1,558 வாக்குகள் - 7 ஆசனங்கள்.
இலங்கை தமிழ் அரசுக் கட்சி - 1,299 வாக்குகள் - 5 ஆசனங்கள்.
தேசிய மக்கள் சக்தி - 676 வாக்குகள் - 3 ஆசனங்கள்.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி - 90 வாக்குகள் - 1 ஆசனம்.