வவுனியா-பூவரசங்குளம் பொலிஸாரின் திடீர் சோதனை நடவடிக்கை: ஒருவர் கைது..!

#Srilanka #Vavuniya

 

Tamil lk News

 வவுனியா பூவரசங்குளம்  பொலிஸாரால் ஒரு பெரல் கசிப்புடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


பூவரசங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாலிக்குளம் குளப்பகுதியில் வைத்து குறித்தநபர் நேற்று கைதுசெய்யப்பட்டார்.


அவரிடமிருந்து 90லீற்றர் அளவுகொண்ட ஒரு பெரல் கசிப்பு மீட்கப்பட்டது.




கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்றப்படுத்த உள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்