காதலனுடன் கொண்டாட்டம் :பிள்ளைகளுடன் வந்த கணவன்! சுவரில் குதித்து ஓட்டமெடுத்த மனைவி...!

  

Tamil lk News

திருமணத்துக்கு மீறிய உறவிலிருந்த குடும்பபெண் ஒருவர் தனது காதலனுடன்  பிறந்தநாள் கொண்டாடிய போது அவ்விடத்தில் வந்த   கணவனை கண்டதும் சுவரேறி குதித்து தப்பியோடிய  காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. 


உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள ஓயோ விடுதியில்  திருமணமான பெண் ஒருவர் தனது காதலனுடன் விடுதி  அறையில் பிறந்தநாள் கொண்டாடியுள்ளார்.



அப்போது, அப்பெண்ணின் கணவர் தமது இரு குழந்தைகளுடன் அங்கு வந்தநிலையில் இதனையறிந்த அந்த பெண் அறைகுறை ஆடையுடன் விடுதி மதில் சுவரில் ஏறி குதித்து தப்பி ஓடினார். இது தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்