யாழைச் சேர்ந்த 19 வயது மாணவி கொழும்பு வைத்தியசாலையில் மரணம்!!

Tamil lk News

 யாழ்ப்பாணம்(Jaffna) பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை மாணவி கொழும்பு மகரகம தேசிய வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.


 கரணவாய் மூத்த விநாயகர் கோவில் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய பாடசாலை மாணவியை இவ்வாறு உயிரிழந்துள்ளார்.



 இவர் இரத்தப்புற்று நோய் காரணமாக கொழும்பு மகரகம தேசிய வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்