பெண்கள் உட்பட 16 பேர் கைது! பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்கள்

  

Tamil lk News

களுத்துறையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 13 பெண்கள் உட்பட 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


குறித்த கைது நடவடிக்கை நேற்றிரவு(25) வத்துவ இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



இதன்போது, 3 வயது குழந்தையை கையில் ஏந்தியபடி ஒரு பெண் இருந்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.



 அத்துடன், 1,000,000 ரூபாவிற்கும் அதிகமான பணம், இரண்டு சீட்டுத் தொகுப்புகள் மற்றும் இரண்டு பாய்கள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.



 இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Srilanka News

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்