முகப்புசெய்திகள் ஆப்கானில் பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாயம்...! ஆப்கானிஸ்தானில் பெண்கள் வைத்தியசாலைகளுக்கு செல்லும் போது ஹிஜாப் அணிவது கட்டாயம் என தலிபான் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Tags: செய்திகள் world Facebook Twitter