18 வயதான தங்கை ஒருவர் சொந்த அக்கா கணவரை திருமணம் செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது .
இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோ பகுதியில் வாழ்ந்து வருகின்ற அக்காவிற்கு உடல்நலம் சரியில்லாமல் இருந்த நிலையில் அவருக்கு உதவியாக சென்ற 18 வயது இளம்பெண்ணான தங்கை 55 வயது நபரான அக்காவின் கணவரை காதலித்துள்ளார்
முடி மட்டும் தான் வெள்ளையாக இருக்கு. முடிக்கு 'டை' அடித்து கொள்ளலாம்.அவர் இன்னும் இளமையாக தான் இருக்கிறார்.
நான் பார்த்த பார்வையில் எனது கணவரை நீங்கள் பார்க்கவில்லை'' என்று அந்த 18 வயது இளம்பெண் அளித்த பேட்டி தற்போது இணையதளங்களில் பரவி வருகிற நிலையில் இதனைப்பார்த்த பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்



