இந்தியா-அவுஸ்திரேலியா மோதும் இறுதி போட்டி

  

Tamil lk News

சுற்றுலா இந்திய அணிக்கும் அவுஸ்திரேலியா அணிக்கும் இடையிலான 5வது மற்றும் இறுதியுமான டி20 போட்டி இன்று நடைபெறவுள்ளது. 

 

இந்த போட்டி அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் நடைபெறவுள்ளது. 

 

குறித்த தொடரில் இந்திய அணி இரண்டுக்கு ஒன்று என்ற அடிப்படையில் முன்னிலை வகிக்கின்றது. 

 

இதற்கிடையில், சுற்றுலா தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியும் இன்று நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்