கத்திய வைத்து கணவனை மிரட்டி மனைவி மீது பாலியல் துஸ்பிரயோகம்: யாழில் சம்பவம்
கணவனின் கழுத்தில் கட்டிய வைத்து மிரட்டி மனைவியை துஷ்பிரயோகத்துக்குட்படுத்த முயற்சித்ததாக நபர் ஒருவர் மீது குற்றச்சாட்டு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவமானது யாழ்-நகரை அண்டிய பகுதியில் இடம்பெற்றுள்ளதாகவும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இரவு வேலை வீட்டுக்குள் அத்துமீறி கூறிய ஆயுதங்களுடன் மூவர் வீட்டிலிருந்த கணவனின் கழுத்தின் மீது கத்தியை வைத்து மிரட்டி மனைவியை துஷ்புறத்திற்கு முயற்சி செய்துள்ளனர்.
இந்த நிலையில் அவர்கள் அபாய குரல் எழுப்பவே வீட்டுக்குள் நுழைந்த மூவரும் அவர்களை கடுமையாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
இந்த சம்பத்துடன் தொடர்புடைய ஒருவரை கைது செய்த நிலையில் மேலும் இரண்டு பேர்களை கைது செய்வதற்கு பொலிஸார் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.



