இந்தியாவுக்குள் வரும் 6 நாடுகளுக்கு கட்டாயம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதன்படி பரிசோதனைக்கு உள்ளாக்கப்படும் நாடுகள் சீனா, ஹாங்காங், ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகளை ஜனவரி 1ஆம் திகதி கொரோனா பரிசோதனை அறிக்கை கட்டாயம் என்று மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
Tags:
indian



