மீண்டும் இலங்கையில் தலை தூக்கி இருக்கும் கொவிட்19 காரணத்தால் நேற்று இரண்டு பேர் மரணித்து உள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி கொவிட் நோயினால் 60 வயதுக்கு மேற்பட்ட ஆண் ஒருவரும் மற்றும் பெண் ஒருவரும் மரணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்தியாவில் பல புதிய கட்டுப்பாடுகளை விதித்து உள்ள நிலையில் இலங்கையும் கொவிட்19 பரவல் தொடர்பாக மிக அவதானமாக இருக்க வேண்டும் என துறைசார் நிபுணர்கள் அறிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்
உங்களுடைய வியாபாரம் சம்பந்தமான அனைத்து விளம்பரங்களையும் எங்களின் இணையதளத்தில் விளம்பரம் செய்வதற்கு மெனு பாரில் இருக்கும் விளம்பரங்களுக்கு என்ற பகுதிக்கு சென்று எங்களுடன் தொடர்புகளை மேற்கொள்ளுங்கள்
Tags:
srilanka




