எரிபொருள் உயர்வை கட்டுப்படுத்த மதிப்பு கூட்டு வரியை குறைக்குமாறு மாநில அரசுகளுக்கு கோரிக்கை பாஜக

 




சர்வதேச 
சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க பெட்ரோலியத் துறை அமைச்சர் மறுத்ததை கண்டித்து இருந்து திமுக காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் அதற்கு ஏற்றவாறு இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்பட்டது என மக்களவையில் காங்கிரஸ் உறுப்பினர் திரு முரளிதரன் கேள்வி எழுப்பினார் இதேபோல் அதிமுக மக்களவை குழு தலைவர் திரு டி ஆர் பாலு கேள்வி எழுப்பினார். 

இதற்கு பதிலளித்த பெட்ரோலியத்துறை அமைச்சர் திருப்பூரில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் எரிபொருட்களின் விலை உலகம் முழுவதும் அதிகரித்து வருவதாக கூறினார். 

ஆனால் உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் விலையேற்றம் குறைவாக உள்ளதாக அவர் தெரிவித்தார் முந்தைய காலகட்டத்தை ஒப்பிட்டால் கடந்த எட்டு ஆண்டுகளில் ஏறி பொருட்களுக்கான விலை குறைந்த அளவை உயர்த்தப்பட்டுள்ளதாக திஸ் சிம்போலிக் கூறினார்.

எரிபொருள் உயர்வை கட்டுப்படுத்த மதிப்பு கூட்டு வரியை குறைக்குமாறு மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தும் பாஜக ஆளும் மாநிலங்களை தவிர பிற மாநிலங்கள் வரிகள் குறைக்கவில்லை என்றால் ஹர்தீப் சிங் பூரி குறை கூறினார்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்த போது உலக நாடுகள் பலவும் 40 முதல் 50 சதவீத அளவிற்கு எரிபொருள் விலையை உயர்த்து வதாக குறிப்பிட்ட அவர் இந்தியாவில் 2% மட்டுமே விலை அதிகரிக்க கூறினார் எரிபொருட்களின் விலையை குறைக்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர் இதற்கிடையே மாநிலங்களவை கூடியதும் சீன துருப்புகளின் தாக்குதல் குறித்து எதிர்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர் இது குறித்து விவாதிக்க அனுமதி மறுத்ததால் ஏற்பட்ட கூச்சல் குழப்பம் காரணமாக அடுத்தடுத்து அவை முறை ஒத்திவைக்கப்பட்டது.


புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்