கணவரால் கர்ப்பிணி மனைவியின் வயிற்றில் உதைத்து உயிரிழந்த சம்பவம்!


கர்ப்பணியாக இருக்கும் மனைவியின் வயிற்றில் எட்டி உதைத்து மனைவி இறந்த சம்பவம் ஒன்று தமிழகத்தில் இடம் பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தமிழகத்தில் உள்ள விழுப்புரம் மாவட்டமான மழவந்தாங்கல் சேர்ந்த செல்வ பாண்டியன் என்பவரை இவ்வாறான சம்பவத்தை தனது மனைவியிடம் இச்செயலை செய்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவது பாரதி கணவரை பிரிந்த நிலையிலும் அவருக்கு பிறந்த ஆண் குழந்தையுடன் செல்வ பாண்டியன் என்பவரை மறு திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இந்த நிலையில் பாரதி நான்கு மாதம் கர்ப்பமாக இருப்பதாக அறிந்த செல்வ பாண்டியன் இந்த கர்ப்பத்துக்கு நான் காரணம் இல்லை என்று சந்தேகம் நிலவ பின்னர் தகராறுகள் ஏற்பட்ட நிலையில் கர்ப்பத்தை கலைக்கும்படி கூறியுள்ளார்.

ஆனால் பாரதி தனது கருவை அடைப்பதற்கு மறைத்து விட்ட நிலையில் ஆத்திரமடைந்த செல்வ பாண்டியன் பாரதியின் வயிற்றில் எட்டி உதைத்து கருவை கலைக்கும் முயற்சியில் ஈடுபட்ட போது அதிகமான ரத்த போக்கினால் பாதிப்புக்கு உள்ளான நிலையில் மருத்துவமனைக்கு சேர்க்கப்பட்ட போது சிகிச்சைகள் பயனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக செல்வபாண்டியனை பொலிஸார் கைது செய்து மேலதிய விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்