யாழ்ப்பாணத்தில் மருதங்கேணி பகுதியில் உள்ள கடல் பரப்பில் 100க்கும் மேற்பட்டோர் பயணித்த படகு ஒன்று விபத்துக்குவுள்ளகி இருப்பதை மீனவர்கள் அவதானித்து உள்ளார்கள்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மீனவர்கள் அளித்த தகவலுக்கு அமைய அவர்களை மீட்பதற்காக 4 படகுகள் அனுப்பப்பட்டுள்ளதாக கடல் படையினர் தெரிவித்துள்ளனர் விபத்துக்கு உள்ளான படகில் சிறுவர்களும் உள்ளடங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அறிய வருவது இந்தப் படகில் வந்திருப்பவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்று இதுவரைக்கும் தகவல் ஏதும் வெளிவரவில்லை இது தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் மேற்கொண்டு வருகிறார்கள்
Tags:
jaffna



