இலங்கை மக்களுக்கு அவசர அறிவிப்பு; நாடு வெள்ளத்தில் மூழ்குமா!

  


இலங்கை மக்களுக்கு அவசர அறிவிப்பு ஒன்று விடுக்கப்பட்டுள்ளது தற்போது வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் உருவாகி வருவதாகவும் இதன் காரணமாக திங்கள் செவ்வாய் புதன் வியாழன் ஆகிய கிழமைகளில் அதிகளவான மழைவீழ்ச்சியும் பலமான காற்று வீசக்கூடிய சாத்தியப்பாடு காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஆகையால் மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்கும்படியும் இக்கால கட்டத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது என்றும் அல்லது மிகவும் அவதானத்துடன் இருக்கும்படியும் 

அதேபோன்று தங்களுடைய கால்நடைகளையும் இக்கால பகுதியில் மிகவும் கவனமாக பராமரித்து அவதானத்துடன் இருக்கும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.


புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்