பாடசாலை மாணவர்களிடம் ஐஸ் போதை பொருளை தேடி பொலிஸார் விசேட சோதனை நடவடிக்கை


பாடசாலை மாணவர்கள் ஐஸ் போதை பொருளுக்கு உள்ளாக்கப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இன்று 16-12-2022 நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் விசேட பரிசோதனை மேற்கொண்டார்கள்.

இந்த நிலையில் களுத்துறை வடக்கு பொலிசாரினால் ஏற்பாடு செய்யப்பட்டு களுத்துறை பாடசாலைகள் மாணவர்களை விசேட பரிசோதனை மேற்கொண்டனர்.

இந்த பரிசோதனையில் பொலிஸ் பயிற்சி கல்லூரியில் போதை பொருட்களை இனம் காணும் நாயான டேலியும் சோதனை நடவடிக்கைக்காக கலந்து கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. 



புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்